சவூதி அரேபியாவில் 4 மில்லியன் டொலருக்கு விலைபோன ஆடு (படம்)
சவூதி அரேபியாவில் ஆண் ஆடொன்று சுமார் 4 மில்லியன் டொலருக்கு (13 மில்லியன் சவூதி ரியால்) விலைபோயுள்ளது. இந்த ஆட்டின் அரிதான வம்சாவளி மற்றும் அதன் தனித்துவ பண்புகளே அது மிகப்பெரிய தொகைக்கு விலைபோக காரணம் என உரிமையாளர் நியாயப்படுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவில் கால்நடைகளின் விலை ரமழான் மற்றும் ஹஜ் காலத்தில் விலை உயரும். எனினும் மத்திய கிழக்கில் கால்நடையொன்று மிக அதிக விலைக்கு போன முதல் சந்தர்ப்பம் இதுவென உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Post a Comment