சவுதி அரேபியா அரசாங்கத்தின் பொது மன்னிப்பு நவம்பர் 4ம் திகதியுடன் நிறைவு
(Adt) சவுதி அரேபியா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நவம்பர் 4ம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. இத்தகவலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்து நவம்பர் 4ம் திகதிக்குப் பின் கைது செய்யப்படுவோருக்கு 300,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்து நவம்பர் 4ம் திகதிக்குப் பின் கைது செய்யப்படுவோருக்கு 300,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDeleteSaheer mattumillay avarhaludan sarndu sarook.niyas.ossama.taj.ellorume indda valydan syhenrargal inku embasedar udumanlabbyku ellam tareendum adarkkurya nadvdeekkai edkkamal irukkurar avrukkum varum panattel pankkundu karppatrkku yarum illay enrum Saudi sattm eppadi enpadu enrum tareendum yarum onrum syyamattarhal enra nampkkaytan
ReplyDeleteஇதைபற்றிதான் அன்று திரு நயீம் என்பவரும் எழுதித்தல்ளினார், அப்போ பாதிக்கப்பட்ட அனுவப்பட்ட இந்த ஏழைகள் சொல்லுவதல்லாம் உண்மையாகத்தானிருக்கும்.கோண் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்பதை இது நிருபிக்கிறது.நாட்டின் தலைவன் சரி இல்லாததால் நாட்டில் பிரச்சினை என்பதுபோல்,எம்பஸியின் தலைவன் சரி இலாததால் எம்பஸியில் இப்படி பிரச்சினை. உடனடியாக உயர் அதிகாரிகள் இந்த குற்றங்களுக்கு எதிராக விசாரனையை முடக்கிவிட வேண்டும், மேலும் மக்களின் நலன் கருதி உடனடியாக ஜித்தா எம்பஸியின் பொருப்பளரை நாட்டுக்கு திருப்பி அழைக்கவேண்டும்.
ReplyDeleteஇங்கு கூறப்பட்ட திரு சாஹிர் என்பவர்தான் அப்போது நயீம் எழுதிய கடிதத்தில் திரு தாஜ் என வர்ணிக்கபட்டவர்.அப்போ திரு தாஜ் எனும் சாஹிரை இதுவரை விசாரிக்கப்படாமையானது மனவர்த்தத்தை உண்டுபன்னுகிறது.
மேலும்,நயீமின் மடலில் குறிப்பிடப்பட்ட சரூக் எனும் சாரதி என்பது சரூக் எனும் அதிகாரியின் சாரதி என திருத்தி வாசிக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மை,எழுத்துருவாக்கத்தில் வந்த பிழை அப்படி அப்படி அமைந்து விட்டது.
நயீமின் கடிதத்தை பார்காதவர்கள் இதோ இங்கு க்லிக் செய்து பாருங்கள்.
http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_9168.html?spref=fb
உலகிலேயே மோசமான அரசாங்கமாக இலங்கை அரசு உள்ளது என்று திரு மங்கல சமவீர சொல்லுவதும் இதைத்தானோ!
http://www.jaffnamuslim.com/2013/09/blog-post_1482.html
திருந்துங்கள் மக்களே. இன்னுமொரு சுனாமி வருவது மிகதொலைவிலில்லை.