Header Ads



கட்சிகள் பெற்ற வாக்குகளும், கிடைத்த ஆசனங்களும் - முஸ்லிம் காங்கிரஸ்க்கு 4 ஆசனங்கள்

(ஏ.எல்.ஜுனைதீன்)

  நடைபெற்று முடிந்த   மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளும்  கிடைக்கப் பெற்ற ஆசன எண்ணிக்கை விவரமும் வருமாறு,

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  1504273   ( 77 ஆசனங்கள் )
  இலங்கை தமிழரசுக் கட்சி               353595   ( 30 ஆசனங்கள் )
  ஐக்கிய தேசியக் கட்சி                   590888   ( 28 ஆசனங்கள் )
  ஜனநாயகக் கட்சி                         91523   ( 5 ஆசனங்கள் )
  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்            52409   ( 4 ஆசனங்கள் )
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்         29285   ( 2 ஆசனங்கள் )
  மக்கள் விடுதலை முன்னணி              33799   ( 1 ஆசனம் )
  மலையக மக்கள் முன்னணி               24913   ( 1 ஆசனம் ) 

2 comments:

  1. மாகாண சபை உறுப்பினர்களின் இன்றைய மார்க்கட் நிலவரம் ஏன்ன?

    ஆளுந்தரப்பு என்ன விலை கொடுக்கிறது? எதிர்த்தரப்பில் என்ன விலை போகிறது??

    'நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி..!'

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.