4 விருதுகளுக்கு ஹாசிம் ஆம்லா தேர்ந்தெடுக்கப்பு
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆண்டு சிறந்த வீரர் விருதிற்காக தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் ஹாசிம் ஆம்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதினை ஹாசிம் ஆம்லா இரண்டாவது முறையாகப் பெறுகிறார்.
மேலும் இதுதவிர சிறந்த டெஸ்ட் வீரர், களத்தில் சிறப்பான அணுகுமுறைக்கான வீரர் உள்பட மொத்தம் 4 விருதுகளுக்கு ஹாசிம் ஆம்லா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக டிவில்லியர்ஸ், 20- 20க்கான சிறந்த வீரர் விருதுக்கு ஸ்டெயின் மற்றும் அறிமுக வீரர் விருதுக்கு கெய்ல் அபோத் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்

Post a Comment