சீனாவில் 40 கோடி மக்களுக்கு, அந்நாட்டின் தேசிய மொழி தெரியவில்லை
மான்டரின் மொழியை ஊக்குவிக்கும்
வகையில், கடந்த, 1998ல் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம், மூன்றாவது
வாரம், சிறப்பு முகாம்களை, சீன அரசு நடத்தி வருகிறது.
இது தொடர்பாக, சமீபத்தில் நடந்த விழாவில், பங்கேற்ற கல்வி அமைச்சக அதிகாரி குறிப்பிடுகையில், "நாட்டில் உள்ள, 40 கோடி மக்களுக்கு, மான்டரின் மொழியில் பேசவோ, எழுதவோ தெரியாது. மீதமுள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு, இந்த மொழியை சரியாக பேசத் தெரியாது' என்றார்.

Post a Comment