Header Ads



சம்மாந்துறையில் 3 வது நாளாக யானைகள் அட்டகாசம் - அதிகாரிகள் அசமந்தம் (படங்கள்)

(முஹம்மது பர்ஹான்)
 
சம்மாந்துறையில் இன்று 09-09-2013 அதிகாலை 3 வது நாளாக  லேக் வீதியில் அமைந்துள்ள காதர் முகைதீன் என்பருக்கு செந்தமான வளவிற்குள் உற்புகுந்த யானை மதிற்சுவரை உடைதது அங்குள்ள வழை மற்றும் மரவள்ளி பயிர்களை முற்றாக அழித்துள்ளது.

இவ்வாறு தொல்லை கொடுக்கும் யானைகள் சம்மாந்துறை சேகப்பற்று வட்டையின் கரையோரத்தில் நின்னு கொண்டிருப்பதையும் இங்கு அவதானிக்கமுடிகின்றது.

யானை தொல்லையால் சம்மாந்துறை மக்கள் பெரும் அச்சத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கமை மிக கவலைக்குறிய விடயமாகும். சம்மாந்துறையில் கடந்த இருதினங்களாக யானை உற்பிரவேசித்து மதில்கள் நெல் மற்றும் பயிர்களுக்கு சேதம் விளைவித்திருந்தது.



No comments

Powered by Blogger.