சம்மாந்துறையில் 3 பிள்ளைகளின் தந்தை தற்கொலை
(முஹம்மது பர்ஹான்)
3 பிள்ளைகளின் தந்தையான ஹனிபா என்பவர் இன்று 18-09-2013 மதியம் தனது வளவிள் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குடும்பப் பிரச்சினை காரனமாக இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. மேலதீக விசாரனைகள் பொலிஸார் மேற்கெண்டு வருகின்றனர்.
Nowadays these type of suicides are normal in Muslim society(recently also similar incident published in this web), that mean the Islamic knowledge is very low in this society.Society should take prompt action to educate(giving Islamic basics) the Muslims.
ReplyDeleteAbdurrahman,Qatar
சகோதரர் அப்துர்ரஹ்மான் லெப்பே சொன்னது சரிதான்.தேவை இல்லாத விடயங்களுக்கு குரல் கொடுக்கும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினர் இது தொடர்பாக ஏன் பேசம் மாட்டார்கள்?தற்கொலை செய்து கொள்பவன் மறுமையில் அதே வடிவத்தில் நரகில் தற்கொலை செய்துகொண்டே இருப்பான் என்பது நபிமொழி. இது தவிர, சீதனக்கொடுமையால், மதம் மாறி சிங்கள சகோத்ரர்களை மணம் முடித்த ஒரே வீட்டு இரு சகோதரிகளும் இந்த சம்மாந்துரையில்தானுண்டு. மதம் மாரிய அவர்களை குறைகூருவதை விட, அதற்கு வழி வகுத்த விடயத்தை பெறிது படுத்துவதுதான் முக்கியம். எத்தனை இயக்கங்கள் வந்தாலும், சீதனத்தைப்பற்றி விடியவிடிய பேசினாலும், ஒருகுடப்பாலுக்கு ஒரு துளி நஞ்சு போதும் என்பதுபோல, சில விசமிகளின் இருப்பால் இருப்பவர்களும் அப்படி விசமாக்கப்படுகிறார்கள்.
ReplyDelete