3712 வாக்களிப்பு நிலையங்களும், 477 வாக்குகள் எண்ணும் நிலையங்களும்
(ஏ.எல்.ஜுனைதீன்)
எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மொத்தமாக 3712 வாக்களிப்பு நிலையங்களும் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்காக 477 வாக்குகள் எண்ணும் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ள இத் தேர்தல் தொடர்பான விவரங்களை ஒரே பார்வையில் இங்கு தருகின்றோம்.
Post a Comment