Header Ads



இஹ்வானிய இரத்தம் சுவைத்தவர்களுக்கு அதிகரித்த சம்பளம் - 35 மில்லியன் டொலர் ஒதுக்கீடு


பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்ட முகாம்களை கலைத்த பொலிஸாருக்கு 35 மில்லியன் டொலர் மேலதிக கொடுப்பனவை அந்நாட்டு உள்துறை அமைச்சு வழங்கியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி கெய்ரோவின் ரபா அல் அதவியா மற்றும் நஹ்தா சதுக்கத்தில் முகாமிட்டிருந்த முர்சி ஆதரவாளர்களை பாதுகாப்புப் படை ஆயுதப் பிரயோகம் மேற்கொண்டு கலைத்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்த செயலுக்காகவே பொலிஸாருக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப் பட்டுள்ளது. Tn

No comments

Powered by Blogger.