வடமேல் மாகாணம் சுதந்திர கூட்டமைப்பு வசம் - முஸ்லிம் காங்கிரஸ்க்கு 2 ஆசனங்கள்
( ஏ.எல்.ஜுனைதீன் )
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களுடன் வட மேல் மாகாணத்தை கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் + போனஸ் ஆசனங்கள் 2) வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாணத்திலுள்ள குருநாகல் மாவட்டத்தின் தேர்தல் முடிவு விவரம் வருமாறு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 540513 ( 23 ஆசனங்கள் )
ஐக்கிய தேசியக் கட்சி 169668 ( 7 ஆசனங்கள் )
ஜனநாயகக் கட்சி 36096 ( 2 ஆசனங்கள் )
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17130 ( 1 ஆசனம் )
மக்கள் விடுதலை முன்னணி 16311 ( 1 ஆசனம் )

Post a Comment