இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் வராத்திற்கு 2 பயான்கள்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
(பிரசங்கங்கள்) என்ற அடிப்படையில் மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிவரை நேரடி ஒலிபரப்பான புதிய நிகழ்ச்சி ஒன்றினை கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை ஆரம்பித்துள்ளது.
முன்னை நாள் முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் அஹமட் முனவ்வரின் பொறுப்பில் மேற்படி சேவையின் முதல் பயான் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (12) வேக்கந்தை ஜூம்ஆப்பள்ளியில் அதன் தலைவர் பி.எம்.லத்தீப் தலைமையில் இடம் பெற்றபோது விஷேட பயானை அகில இலங்கை ஜமியதுல் உலமாவின் உப தவைர்களில் ஒருவரான மௌலவி அப்துல் காலிக் நிகழ்த்துவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

Post a Comment