பௌத்த விகாரைக்கு தீ - ஊருக்கு 2 விகாரைகள் தேவையில்லையாம்..!
(Hafeez)
புளத்சிங்கள பகுதியில் எகல்ஒய என்ற இடத்தில் இன்று அதிகாலை பௌத்த விகாரை ஒன்று தீயிடப்பட்டுள்ளதாக புளத்சிங்களப் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்பு ஒரு சந்தர்பத்தில் உள்ளுராட்சி அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய ஒரு அரசியல் வாதி, ஒரு ஊருக்கு இரண்டு விகாரைகள் தேவை இல்லை எனக் குறிப்ட்டிருந்ததாகவும் எனவே இது விடயமாக தமக்கு சந்தேகம் நிலவுவதாக விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment