ஆனந்த சங்கரி தோல்வி - 2896 விருப்பு வாக்குகள் பெற்றார்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
பசுபதி அரியரத்தினம் 27264
தம்பிராஜா குருகுலராஜா 26427
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 26132
கந்தசாமி திருலோகமூர்த்தி 4199
கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953
வீரசிங்கம் ஆனந்த சங்கரி 2896கிளிநொச்சி மாவட்ட இறுதி முடிவு
தமிழரசுக் கட்சி – 37,079 வாக்குகள்- 81.57 % – 3 ஆசனங்கள்
ஐ.ம.சு.மு. - 7897 வாக்குகள் – 17.37 % -1 ஆசனம்
பதிவான வாக்குகள் - 50,194
நிராகரிக்கப்பட்டவை – 4735
செல்லுபடியானவை – 45,459
மக்கள் கொஞ்சம் கவனமா வாக்களித்து இருந்தால் திரு. சங்கரி அவர்களும் அல்லது இன்னும் ஒரு ஆசனத்தை கிளிநொச்சியில் பெற்று இருக்கலாம். வரும் காலங்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள், மற்றும் தெரிவு இலக்கத்தை சரியாக பார்த்து வாக்களிக்க வேண்டும். கவலை அளிக்கிறது இருந்தாலும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு (தமிழ் தேசிய கூட்டமைப்பு) கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களை தோல்வியை தழுவிய இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.ஆனந்த சங்கரி அவர்களுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான கூட்டணி அணியில் போட்டியிட்ட அஷ் ஷைக் அஸ்மின் நளீமி அவர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ReplyDelete(போனஸ் ஆசனம் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கே வழங்க முடியும் என்பது மாகாண சபைகளுக்கான சட்ட விதிமுறையாகும்).
கொள்கை இல்லாத சங்கரி தோற்றதே நல்லது. சங்கரிக்கு பதிலாக இன்னுமொரு முஸ்லிம் பிரதிநிதிக்கு கூட்டமைப்பு இடம் கொடுத்திருக்க வேண்டும். இனிமேலாவது கூட்டமைப்பு முஸ்லிம்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
ReplyDelete