புத்தளம் வாக்குச்சீட்டு விவகாரம் - 25 மிலியன் ரூபா மான நஷ்டம் கோரி வழக்கு
புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் கின்ஸ்லி பிரனாந்து அவர்கள் தனக்கெதிராக மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடருமானால் தன வாழ்கையின் இறுதிக் காலத்தை சிறையில் இருக்கத் தயாராக உள்ளதாக முன்னால் வட மேல் மாகாண சபை உறுப்பினர் அசோகா வாடிகமன்காவா புத்தளத்தில் பத்திரிக்கை மகாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 23ம்திகதி புத்தளம் சென்ட் அன்று வித்யாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் சம்பந்தமாக அரச அதிபருக்கு குற்றம் சுமத்தியதன் காரணமாக அவர் 25 மிலியன் ரூபா மான நஷ்டம் கோரி வழக்குத் தொடரப்போவதாக கொழும்பில் நடை பெற்ற பத்திரிகை மகா நாடொன்றில் தெரிவித்திருந்தார். தான் ஏசியது உண்மை என்றும் தன்னிடம் கொடுக்க அவ்வளவு தொகை பணம் இல்லை என்றும் அப்படி வழக்குத் தொடருமானால் தன மிகுதிள்ள வாழ்கையை சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment