இந்த முறை மாகாண சபைத் தேர்தல்களுடன் தொடர்புடைய 202 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றதாக, தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.தமது அமைப்புக்கு 91 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றதாக, கெபே தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுளளது.
Post a Comment