Header Ads



தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி- 2013

(டீ.எம்.நப்ஹான்)

இவ்வாண்டுக்கான தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி எதிர்வரும் 14.09.2013 அன்று நாடு முழுவதிலுமுள்ள மாகாண  மட்ட பாடசாலைகளில் நடைபெறவுள்ளன.

வுடமாகாணத்திற்கான பரீட்சை யாழ்ப்பாணத்திலும் மன்னார் ,வவுனியா,முல்லைத்தீவு மாணவர்களுக்காக வவுனியா சைவப்பிரகாசர் மகளிர் மகா வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளன.

இப்போட்டி ஏற்கனவே கடந்த 7 ஆம் திகதி நடைபெற இருந்து பின்பு பிற்போடப்பட்ட இப்போட்டிக்காக மாணவர்களை சிறந்த முறையில் ஆயத்தப்படுத்தி பரீட்சைக்கு அழைத்து வருமாறு மன்னார் வலய சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம் .பிறின்ஸ் டயஸ் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.