Header Ads



அட்டாளைச்சேனையில் 200 கிலோ எடையுள்ள கொப்புறு மீன் பிடிப்பட்டது (படங்கள்)


(Riyas Aatham)

அட்டாளைச்சேனை கோணவாத்தை கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான வள்ளமொன்றில் இன்று 2013.09.21ம் திகதி பிடிக்கப்பட்ட சுமார் 200 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள  கொப்புறு மீன் ஒன்றினைப் படத்தில் காணலாம் இம்மீனைப் பார்வையிடுவதற்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.