Header Ads



முர்சி பதவி கவிழ்க்கப்பட்டு 2 மாத நிறைவு - 'சதிப் புரட்சியே தீவிரவாதம்' என்ற தொனியில் ஆர்ப்பாட்டம்

எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டு இரண்டு மாத நிறைவையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சதிப் புரட்சிக்கு எதிரான கூட்டணி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ‘சதிப் புரட்சியே தீவிரவாதம்’ என்ற தொனியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட் டுள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முர்சி ஆதரவு பேரணிகளின் போது இடம்பெற்ற வன்முறைகளில் 8 பேரளவில் கொல்லப்பட்டனர். tn

No comments

Powered by Blogger.