இன்று 2 ஆவது நாளாக 135 இலங்கை ஹாஜிகள் மக்கா செல்கின்றனர்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை ஏற்றிய சவுதி அரேபியன் முதலாவது பயணிகள் விமானம் நாளை 14-09-2013 சனிக்கிழமை இலங்கையில் இருந்து புனித மக்கா நோக்கி பயமாகிறது.
நாளை சுமார் 135 ஹாஜிகள் காலை 11.00 மணிக்கு செல்லவிருக்கின்றனர் இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று (14) காலை 9.00 மணிக்கு விமான நிலையத்தில் அமைச்சர் பௌசி தலைமையில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment