பாகிஸ்தானில் விஷச்சாராயம் அருந்தியதால் 13 பேர் மரணம்
லாகூரில் உள்ள ரஹிம் யார் கான் மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தியதில் 13 பேர் சாவு.
கடந்த செவ்வாயன்று ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட, 17 பேர் விஷச்சாராயம் அருந்தினர். அவர்களது நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தனர். எஞ்சியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Post a Comment