Header Ads



புத்தளத்தில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 12 வது நினைவுதின நிகழ்வு (படங்கள்)


(றிஸ்கான் முகம்மட்)

ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 12 வது நினைவுதின நிகழ்வு  16-09-2013 புத்தளம் நுஹூமான் மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் யாற்றுவதையும், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்  மற்றும் பிரமுகர்கள் ஆதரவாளகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மகத்தான பங்களிப்பை நினைவு கூர்ந்து  துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.




2 comments:

  1. No one will call this as an innovation (Bid'ah)as it is politically motivated. If the same is done for a poor man, it would be Kufr, Shirk, Bid'ah & more.

    ReplyDelete
  2. Who ever stick to Quran, Sunnah the understanding of Sahaaba.. will never hasitate to say "This is a clear deviation from the path of Muhammed (sal),, it means a bida"

    ReplyDelete

Powered by Blogger.