தம்புள்ள பள்ளிவாசலுக்கு மீண்டும் ஆபத்து - பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடி வீதி
தம்புள்ள பள்ளிவாசலையும் அதனையண்டிய பகுதிகளையும் அளவீடு செய்யும் நடவடிக்கையில் நில அளவையாளர் திணைக்களம் இன்று 11-09-2013 புதன்கிழமை பங்கேற்றுள்ளது. இதையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ள பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடியில் வீதி அமைக்கப்படவுள்ளதாகவும், தாம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கு அமையவே நில அளவையில் பங்கேற்பதாகவும் குணதிலக்க என்ற அதிகாரி இதன்போது அங்கிருந்த தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபை உபசெயலாளர் ரவுப்பிடம் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ள பள்ளிவாசல் 100 அடி விசாலம் கொண்டது என jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை உபசெயலாளர் ரவுப், பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடியில் வீதி அமைக்கப்படுமாயின் பள்ளிவாசல் அப்படியே உதிர்ந்து போய்விடுமென தெரிவித்தார்.
இதுவிடயமாக தான் முஸ்லிம் அரசியல்வாதிகளை தொடர்புகொள்ள முயன்றபோதும் அவர்கள் எவரும் தமக்கு விடையளிக்கவில்லையெனவும் அவர் கவலைப்பட jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தார்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லை, இதனால்தான் கடவுல் அதிக சோதனையை கொடுக்கிறான். எடுத்துக்காட்டாக முஸ்லிம் அரசியல் வாதிகளே சுயனலவாதிகளாக மதத்தை பணத்திற்காக விற்கக்கூடியவர்களாக வரலாற்றில் நெடுகிலும் இருந்துள்ளனர். தகுதியற்றவனின் கையில் ஆட்சி கிடைப்பதும் இருதி நாளின் அடையாளம்.முஸ்லிம்கள் இதனைப்பற்றி சிந்தித்து வாய்மூடி இறாமல் முதலில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு எதிராக புரட்ச்சி செய்ய்யவேண்டும். எவரெல்லாம் தாங்களை முஸ்லிம்கள் என்று என்னுகிறார்களோ, அவர்கள் இறவனிடம் பிறாத்திக்கட்டும்.பிறார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட நிபந்தனைகள் என்னென்ன என்ரும் அவர்கள் அறிந்திருக்கட்டும்.
ReplyDeleteOru thamil sahotherien aviwurayaip parungal.so dear brother's & sister's why you are waiting to them.pls do not bleave selfish muslim politician.
ReplyDeleteSLMC MUDIYUMANAL DAMBULLA MASJID'A PAATHUKAAKKUMA?
ReplyDeleteIvarkal viyabarikal, allah'vin palliyaiyum vitparkal.
நீதி அமைச்சர் ரவுப் ஹக்கிம் அவர்களாலேயே ஒன்றும்....... ... முடியாது சகோதரர்களே......அப்படியிருக்கும் போது ஏனைய 'கௌரவ அமைச்சர்களான பௌசி காதர் அலவி மௌலானா போன்றவர்கள் என்னதான் செய்திடப்போகிறார்கள். இவர்களுக்கு நல்லதொரு பாடம் எமது மக்கள் தான் படித்துக்காட்ட வேண்டும்.அதற்கு எங்களிமே ஒற்றுமை கிடையாது.... ஆக மொத்தத்தில் எம்மவரை இறைவன் தான் காப்பாற்றவேண்டும்.
ReplyDelete