வாக்களிப்பு நிறைவு - முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு வெளியாகும்
வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண தேர்தல் வாக்களிப்புகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணிக்கு சற்றுநேரத்திற்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளன.
ஆங்காங்கே சிறு வன்முறைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வடமாகாணத்தில் அதிக வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை இன்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு முதலாவது தேர்தல் முடிவுகளை வெளியிட முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய மாகாணம்
கண்டி 58%
மாத்தளை 54%
நுவரெலியா 54.5%
வடமேல் மாகாணம்
புத்தளம் 55-60 %
குருநாகல் 55%
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 50%
கிளிநொச்சி 60%
வவுனியா 61%
முல்லைத்தீவு 63%
மன்னார் 70%
மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய மாகாணம்
கண்டி 58%
மாத்தளை 54%
நுவரெலியா 54.5%
வடமேல் மாகாணம்
புத்தளம் 55-60 %
குருநாகல் 55%
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 50%
கிளிநொச்சி 60%
வவுனியா 61%
முல்லைத்தீவு 63%
மன்னார் 70%
இப்படித்தான் முதலில் அறிக்கை விடுவீர்கள். முடிவுகள் அறிவிக்கப்படும்போது எல்லாம் தலைகீழாக மாறி வரும். இது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமக்குக் கிடைத்த நேரடி அனுபவம்.
ReplyDeleteஇவ்வாறான வேலை வெட்டிகளைச் செய்வதற்காகத்தான் எமது "மண்ணின் மைந்தன்" பல நாட்களாக எமது ஊரிலிருந்து அவரது சகபாடிகளுடன் சென்று மன்னாரில் முகாமிட்டு இருக்கின்றார். அவர் இன்று அந்த மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளருக்கே தேர்தல் முடிவுகளை எப்படி அமைக்க வேண்டும் என்று பாடம் படிப்பிப்பார்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-