மாகாண சபைத் தேர்தலின் உத்தியோகபூர்வ அஞ்சல் பெறுபேறுகள் நாளை இரவு 10 மணிக்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment