இலங்கையில் www.jaffnamuslim.com முடக்கப்பட்டது
இலங்கையின் முன்னணி தமிழ்மொழி மூல இணையமாகவும், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மிக அதிகளவில் பார்வையிட்டு வந்ததுமான ஜப்னா முஸ்லிம் இணையம் இலங்கையில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
எமது நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை நோக்குகிறோம்.
தடைகளை தகர்க்கும் சக்தி எங்களிடம் இல்லாவிட்டாலும், இறை உதவியுடனும், வாசகர் ஒத்துழைப்புடனும் தொடர்ந்தும் பயணிப்போம் என்பது மட்டும் உறுதி..!
அதேவேளை இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையத்தை பார்வையிடுவதற்கான மாற்று வழிகள் இதோ..!
it's not working...pls confirm
ReplyDeleteplease install this
ReplyDeletehttp://www.hotspotshield.com/