(அஸ்ரப் ஏ சமத்)
கொழும்பு சாஹிராக் கல்லூரி சாஹிரா பவுண்டர் தினம் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நாட்டில் உள்ள சகல சாஹிராக் கல்லூரிகளின் அதிபர்கள் கலந்து கொண்டணர். உரையை முன்னாள் முஸ்லீம் சமய அமைச்சின் செயலாளர் எஸ்.எச.எம்.ஜெமீல் உரை நிகழ்த்திணர்.
Post a Comment