ரவூப் ஹக்கீமுக்கு நோன்புப் பெருநாள் பிறை தொடர்பில் நெருக்கடி..!
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பாக கிண்ணியா பிரதேச உலமாக்கள், முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்புகொண்டு கிண்ணியாவில் புனித நோன்புப் பெருநாளுக்கான பிறையை கண்டதாகவும், எனவே வியாழக்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாட ஏற்பாடு செய்யும்படியும் தொடர்ச்சியாக வலியுறுத்துவதாக ரவூப் ஹக்கீமின் சகோதரர் டாக்டர் ஹபீஸ் சற்றுமுன்னர் தெரிவித்தார்..
கிழக் மாகாண அமைச்சர் ஹபீபீஸ் நசீர் அஹ்மட தனது திணைக்கள அதிகாரிகள மற்றும் உத்தியோகத்தர்கள் சிலரும் இவ்வாறு பிறையை கண்டதாக ரவூப் ஹக்கீமிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கிண்ணியாவைச் சேர்ந்த ஹசன் மௌலவியும் பிறை கண்டதற்கான ஆதாரத்தை ரவூப் ஹக்கீமிடம் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் ரவூப் ஹக்கீம், ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தியுடன் தொடர்புகொள்ள முயற்சித்தும் பயன் தரவில்லை எனவும், இருந்தபோதும் ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மேற்கொண்ட தீர்மானத்தை தாம் மதிப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கூறியதாக நீதிமைச்சின் ஊடகச் செயலாளரும், ரவூப் ஹக்கீமின் சகோதரருமான டாக்டர் ஹபீஸ் கூறினார்.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமய விவகார அமைச்சராக இருந்தபோது, பிறை கண்டமை தொடர்பில் பிரச்சினை தோன்றவே ஸஹர் நேரத்தில் புனித நோன்புப் பெருநாளுக்கான அறிவிப்பு ஒருமுறை வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அரசியல் இருந்தும் பயனில்லை
ReplyDeleteulamaakkal vilai poha kooathu.
ReplyDeleteIlangaiil Muslimkalin prunalai nirnaippathu ulamasapai alle Muslim thalaivarkalum alle athanai nirnaiippathu veru silar athan adiyadkalthan Jammiyathul ulama
ReplyDeletethis what kind of jammiathul ulama kinniya is different country? what nonsense mad people better jammiathul ulama no need for srilanka they don't know Islam tomorrow must Eid Celebrate
ReplyDeleteACJU's decision fully influenced by the Government. ACJU is a mouthpiece of the Govnt! Not acting on behalf of the Muslim community. They will sucrifice this also for the sake of the Govnt.
ReplyDeleteபிறை தென்பட்டுவிட்டது என்று தெளிவாக தெரிந்துவிட்டால் பெருநாள் கொண்டாட தயாராக வேண்டும் அதை விட்டு விட்டு ஜம்மியத்துல் உலமா சொன்னால்தான் பெருநாள் என்று தீர்மாநிப்பதட்கு இந்த இஸ்லாமிய மார்க்கம் ஒன்றும் ஜம்மியத்துல் உலமாவின் வாப்பா வீட்டு சொத்தல்ல என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்
ReplyDeleteமார்கத்தை அவமதித்து ஜம்மியத்துல் உலமாவை மதிப்பதாக கூறி இவர் அரசியலுக்கு ஆள் பிடிக்கின்றாரா?
ReplyDeleteI have told that Mr.Rizvi mufthi is an Agent of Yahooth he has no good knowledge on Islam. if he can't to do real work for Muslims why he is stll with ACJU roberry group.????????
ReplyDeleteபிறை தென்பட்டது உண்மையென்றால், யாருக்காகவும் எதற்காகவும் பெருநாள் கொண்டாடாமல் இருக்க முடியாது. பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராம் என்று ஹக்கீம் நானாவுக்கோ, உலமா சபைக்கோ தெரியாதா...? தவ்ஹீத் ஜமாஅத்தினர் பிறை பார்த்தால் என்ன, சுன்னத் வல் ஜமாஅத்தினர் பார்த்தால் என்ன, பிறை பிறைதான். முதலில் EGO வைக் கைவிடுங்கள். அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்!
ReplyDeleteயாரு கண்டு யாருக்கு அறிவித்தும் விழலுக்கு இறைத்த நீரகவேதான் உயர்மட்டம்கள் நடந்துள்ளது.எந்த தளமைகளினையும் முஸ்லிம்கள் எதிர்பார்த்து ஒன்றுமே நடக்காது போலதான் இருக்கின்றது .என்றாலும் அதிகமானவர்கள் இன்று நோன்புக் பெருநாள் தொழுகையினை தொழுதுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteஏன் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் காலத்திலும் இதே பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டது .ஏன் இம்முறை ஜம்மியத்துல் உலமா கோட்டை விட்டது.
ReplyDeleteNingal ich chaithiyai oorjithap paduththamal eeliyittirukkak koodathu..Rizvi mufthiyin waanoli uraiyilum Awar Rawf hakim udan kathaiyhtha widayaththai koorinaar. Appothu enakku jafana muslimin inthach chaithi yafakaththil wanthathu. Ippothu maruppu weliyittu pirayisanam kidaiyathu. Kaaranam inthach chaithi parthum silar perunal eduththirukkalam. Rawf hakim & Rizvi mufthi miha mukkiya piramukarkal.
ReplyDeleteENNA THAAN KOORINALUM NETRU WEKIYANA PIRAI SAMPANTHAMAANA JAFFNA MUSLIM KATTURAIKAL 60% ulama safaiku ethiranathe..
Iwwarana comments kalai nikal pirasurikka maatirakal. Anupawaththil parthirukkiren. Thayawu saithu ithaiyawathu pirasuriyunkal.
Ulamakkalai contact panna try panninagal mudiyawiilai ennada paityama Ulama sabaikku visa edutha pohanum car jeep irukku muslimgalukku othukka time illatha neengalu thambiyum irundhu enna payan ippa ungaluda kalam expire ahudu Adutha murai kandy district unakku kidayathu Nizam Jinna
ReplyDelete