உலக வங்கியின நிதியுதவியுடன் அக்கரைப்பற்றில் காபட் வீதிகள்
(ஏ.ஜி.ஏ.கபூர், எஸ்.ஜமால்டீன்)
உலக வங்கியின நிதியுதவியுடன் அக்கரைப்பற்று மாநகரசபைப் பிரதேசத்திலுள்ள ஐந்து வீதிகள் காபட் வீதிகளாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு (24.08.2013) சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, அதிதிகளான அக்கரைப்பற்று மாநகர முதல்;வா ஏ.அஹமட் ஸக்கி, பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஸாம் உள்ளிட்ட அதிதிகள் பொது மக்களால் வரவேற்று அழைத்துவரப்படுவதையும் பிரதம அதிதி வீதியின் பெயர்ப் பலகையை திரை நீக்கம் செய்வதையும் படங்களில் காணலாம்.
Post a Comment