இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்திலுள்ள முஸ்லிம்களின் விபரம்
இலங்கை நிர்வாக சேவையில் விசேடதரத்திலுள்ள முஸ்லிம்களின் பெயர் அவர்களின் பதவி அவர்கள் கடமை செய்யும் இடம் என்பன பற்றிய விபரம் வருமாறு,
இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என மொத்தமாக ( 2013.08.06 ஆம் திகதிய பட்டியலில் ) 261 பேர் உள்ளனர்.
இவர்களில் முஸ்லிம்கள் 11 பேர் (விசேட தரத்தில்) உள்ளனர். 2013.08.06 ஆம் திகதியில் சிரேஸ்ட ரீதியிலான வரிசை ஒழுங்குப்படி இவர்களுக்கான பட்டியலிடப்பட்டிருக்கிறது.
Post a Comment