பள்ளிவாசல்தான் எனது ஆரம்பப் பள்ளிக்கூடம் - பிரதமர் டி.எம். ஜயரட்ண
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
அரசாங்கம் முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் என்று பிரதமர் பிரதமர் டி.எம். ஜயரட்ண குறிப்பிட்டார்.
வெலிகல்ல பழைய எல்பிடிய முஸ்லிம் கிராமத்தில் நடைபெற்ற இப்தாரில் கலந்து கொண்டு பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இந்நாட்டில் சிங்கள , தமிழ் , முஸ்லிம் , உட்பட சகல இனத்தவர்களுக்கும் சமமான உரிமை உண்டு.
இப்பள்ளிவால் தான் எனது ஆரம்பப் பள்ளிக்கூடமாகும். இபப்பள்ளிவாசல் எனது கிராமத்தில் அமைந்துள்ளமையால் நான் சிறு வயதில் விளையாடி விட்டு இப்பள்ளிவாசல் திணை;ணையில் தூங்குவேன் என்றார்.
இதில் வெலிகல்ல விகாரை விஹாராதிபதி உட்பட சிங்கள சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
ගරු අගමැතිතුමනි, ඔබතුමා නිදාගත් බව කියන මෙම පල්ලියේ කවුරුන් හෝ ත්රස්තවාදීන් මෙහි සිටි බව ඔබ දැක හෝ දැනගෙන හෝ තිබෙනවාද? නමුත් ඔය බොරු චීවරධාරීන් කියන්නේ අපගේ පල්ලිය හෝ මද්රසා යනු අන්තවාදීන්ගේ බංකර් කියලා ? ඇයි බොරු මුසාවාදා පතුරුවන මෙම බොරු චීවධාරීන්ට විරුද්ධව පියවරක් ගන්නට ඔබතුමාලාගේ රජයට කොන්ද පණ නැත්තේ? ඉප්තාර් උත්සවය රසවත් කරන්න කියන කතාවට වඩා යම් ස්ථිර ප්රතිපත්තියක් අනුගමනය කරමින් මෙම මොන්ගල්වාදී බොරු හිමියන්ට සහ මුස්ලිම් පල්ලිවලට එරෙහිව අන්තවාදීන් විසින් කෙරෙන අපරාධවලට විරුද්ධව වහා පියවර ගැනීමයි කළයුතුවන්නේ.
ReplyDeleteකටින් බතල හිටවනවාට වඩා එළඹෙන මැතිවරණයේදී මුස්ලිම් ඡන්ද අපේක්ෂා කරනවාට වඩා සැබෑ ලෙස මුස්ලිම් ජනතාවට සහ අපගේ ජීවිතවලට වඩා වටිනා අප දහම නිසියාකාරව පිළිපැදීමට ඉවහල්වන සියළු අප පල්ලිවල මද්රසාවල ආරක්ෂාව තහවුරු කිරීමට ආගමික කටයුතු ඇමතිවරයා වශයෙන් ඔබතුමාගේ කාරුණික අවධානය යොමු කරන ලෙස ඉල්ලා සිටිමි.
இக் கருத்தின் பிரதமர் முஸ்லிம்களின் மனங்களில் நிறைந்துள்ளார் .அவர் நீடுழி காலம் வாழ்க
ReplyDeleteஎல்லோருக்கும் விளங்கும் But கொஞ்சம் சுனங்கும்.
ReplyDeleteஅட சும்மா போங்க சார் ஒரு கஞ்சி கோப்பைக்கு போய் பெரிய பெரிய வார்தையெல்லாம் பேசிகிட்டு எங்கள் அழவச்சிடாதீங்க சார் முஸ்லிம்களை இலேசாக ஏமாற்றிவிடலாம் என்று எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.
ReplyDelete