Header Ads



வீட்டுச் சிறையில் முபாரக்

சிறையில் உள்ள எகிப்து முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக் சிறைக் காவலில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுகிறார்.

ஹோசினி முபாரக்கை சிறையில் இருந்து விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்தாலும், வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என்று எகிப்து அதிபர் ஹிசீம் இல் பிப்லாவி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அல்லாஹவின் விசார​னையில் இருந்து தப்பிட முடியுமா????

    ReplyDelete

Powered by Blogger.