வறிய மக்களுக்கு சுத்தமான நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
(முஹம்மது பர்ஹான்)
வறிய மக்களுக்கும் சுத்தமான நீரை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களின் வேண்டுகொளிக்கினங்க, UNICEF நிறுவனத்தின் நிதி ஓதிக்கீட்டின் கீழ் சம்மாந்துறையை சேர்ந்த 11 வரியா குடுன்பங்களுக்கு இலவச குடிநீர் பெருவதற்க்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (2013.08.26) சம்மாந்துறை பிரதேச சபையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் பிரதேச சபை உப தவிசாளர் A.K.கலீலுர் ரஹ்மான் மற்றும் உறுப்பினர் ரியால் அவர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment