Header Ads



கடவுச் சீட்டில் விரல் அடையாளத்தை அறிமுகப்படுத்த திர்மானம்

கடவுச் சீட்டில் விரல் அடையாள முறையை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல நாடுகளில் விரல் அடையாளத்துடன் கூடிய கடவுச் சீட்டே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 679.7 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய முறை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 629.7 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினூ டாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

No comments

Powered by Blogger.