பஸ்ஸில் ஆபாச படம் காண்பித்த பஸ் சாரதியும், நடத்துனரும் கைது
(Adt) பயணிகள் பஸ்ஸிற்குள் தொலைக்காட்சியில் ஆபாச படம் காண்பித்த சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியும் நடத்துனரும் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பலருடன் சென்ற பஸ்ஸிற்குள் இவ்வாறு ஆபாச காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாளை (02) நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ATU SARI.. IPPA EANTA PADATTULA AAPASAM ILLA?BUSKALIL EATATKU INTA SEERALINTA CINIMA KALACHCHARAM?ORUWARIN KANNUKKU AAPASAMAI TERIWATU INNUMORUWARIN KANNUKKU SARIYAKAP PADALAM.SO BUSKALIL IRUNTU INTA CINIMA KALACVHCHAEARTTAI MUTTAKA OLIKKA WENDUM
ReplyDelete