Header Ads



இப்தார் நிகழ்வில் பங்கேற்ற மகியங்கனை மாவெளி ரஜமகா விஹாராதிபதி


(மொஹமட் பாயிஸ்)

யு.சீ.எம்.சி. ஏற்பாடு செய்துள்ள விசேட இப்தார் நிகழ்வு தற்போது பதுளை முஸ்லிம் கல்லூரியில் இடம்பெறுகிறது. இதற்கு விசேட அதிதியாக மகியங்கனை மாவெளி ரஜமகா விகாரை விஹாராதிபதி மற்றும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும், மகியஹ்கனை பிரதேச செயலாளர் பௌத்த கலாச்சார பிரிவு பொறுப்பாளருமான வட்டரெக விஜிதஹிமி அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அத்தோடு பிரதேச பல முக்கியஸ்தர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து அவரது உரையை எதிர்பாருங்கள். 


5 comments:

  1. என்ன மகியகன பள்ளிய மூடியதுக்கா?

    ReplyDelete
  2. என்ன நடக்குது இங்க ஒன்னுமே புரியல்லயே !

    ReplyDelete
  3. Someone may invite Gnanasaara Thero too to enable him to learn Islam.

    ReplyDelete
  4. How about calling Veddha chief?

    ReplyDelete

Powered by Blogger.