Header Ads



முஸ்லிம்களுக்கு அரசாங்கம் ரமழான் பரிசு வழங்கியுள்ளது

ஐ.நா.வில் நவநீதம்பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டித் தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ழான் பரிசுதான், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கிராண்ட்பாஸ் இஸ்லாமிய பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக கருத்து கூறிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

ஜெனீவா மனித உரிமை பிரேரணைகள் இலங்கை நாட்டுக்கு எதிரானவை அல்ல. அவை இலங்கை அரசுக்கு எதிரானவை என நாம் திரும்ப, திரும்ப கூறினோம். அதை கேட்காமல் இந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்நாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னின்றார்கள்.

இவர்கள் இதன்மூலம் இந்த நாட்டை காப்பாற்றவில்லை.மாறாக இந்த அரசாங்கத்தை பின்னின்று இயக்கும் மதவாதிகளையே இவர்கள் பாதுகாத்துள்ளார்கள். இது இன்று மிகத்தெளிவாக புலனாகியுள்ளது.

இந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் பாதுகாத்த மதவாதிகளே, இன்று இஸ்லாமிய பள்ளிவாசல்களை தாக்கி அழிக்கின்றார்கள். நேற்று, கிராண்ட்பாஸ் பள்ளிவாசலை தாக்கி தாக்கியழித்து, இவர்கள் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ரம்ழான் பரிசளித்துள்ளார்கள்.

இனவாதத்தை முன்னிறுத்தி தமிழர்களை கொன்றழித்த இந்த அரசாங்கம், இன்று மதவாதத்தை பயன்படுத்தி முஸ்லிம் மக்களை அழிப்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உணர்ந்துள்ளார்களா என்பதுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

நான் உண்மையை கூறுகின்றேன். முஸ்லிம் மக்களுக்கு தலைமை தாங்க நான் நினைக்கவில்லை. கொழும்பிலும், கண்டியிலும், நுவரெலியாவிலும் எனது கட்சிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என நான் நம்பவில்லை.

அப்படியான ஒரு எதிர்பார்ப்பில் இதை நான் கூறவில்லை. ஆனால் இந்நாட்டில் முஸ்லிம் தலைமைத்துவம் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு நேர்மையான தலைமைத்துவம் தர வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

ஏனென்றால் அப்பாவி முஸ்லிம் சகோதரர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என நான் மனப்பூர்வமாகவே நினைக்கின்றேன். தங்களது அமைச்சர் பதவி வரப்பிரசாதங்களுக்காக இந்த நாட்டில் பெரும்பான்மை இன, மத வாதங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் வளர்த்துவிடக்கூடாது என நான் கண்டிப்பாக எதிர்பார்க்கின்றேன்.

16 comments:

  1. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல முஸ்லிம் மத அறிஞ்சர்களும் இந்த அரசாங்கத்துக்கு குஜா தூக்குகிறார்கள் என்பது இன்னும் மன வேதனை தருகிறது.

    இந்த அரசாங்கம் நீதியையும் சட்டம் ஒழுங்கை பேணும் வரை அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற, மாகான சபை அங்கத்தவர்கள் ஏனைய தமிழ் சிங்கள அங்கத்தவர்களையும் இணைத்துக் கொண்டு (ஜனநாயகம் சாத்வீகம் கற்றுத்தந்த முறைப்படி) பகிஷ்கரிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    அஞ்சா நெஞ்சம் கொண்ட மனோ கணேசன் அவர்களே அநியாயம் அக்கிரமம் எங்கு நடந்தாலும் அதற்காக குரல் கொடுக்கும் உங்கள் மனிதப் பண்பை மதிகின்றோம் மேலும் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. Mahendran Gowrishabnkar.

    சகோதரர் மனோகணேசன் மட்டுமல்ல முஸ்லிம்களின் உண்மையான நிலைமையை பலரும் அறிவார்கள் உம்மைப்போன்ற குறைபாட்டுடன் பிறந்தவர்களுக்கு அது புரியாது அத்துடன் உம்மைப்போன்ற துரோகிகளால்தான் உமது சமுதாயம் பலதொல்விகளைச்சந்திக்கின்றது. ஆகவே நீர் சற்று உமது ( ) மூடிக்கொண்டு வயிற்றுப்பிழப்பைப்பார்க்கவும்.

    ReplyDelete
  3. we know people like you(mahendran)have done to this country last 20 years.you look arround the world from true eyes nd see how these muslims are suffering from various difficulty

    ReplyDelete
  4. Dear Mahendran, Can you mention anywhere in the world, muslims are doing bad for other communities. They only fight for their rights, muslims never insult any religion, and they only respect. Don't believe in media what they portraits. Recent media example news 1st from mtv for the grandpass mosque. They lied in the news. Thats what happening from all the media. All of you are jealous about muslims. Thats all

    ReplyDelete
  5. சூடு சொரணை அற்ற தலைமையை விலை கொடுத்து வாங்கி விட்டோம் மனோ அவர்களே என்ன செய்வது அவர்களின் தவணை வரும்போது வீட்டுக்கு போய் விடுவார்கள் ..

    ReplyDelete
  6. மனோ கணேசனின் சிறுநீரை எமது அரசியல் வாதிகளுக்கு பருக்க வேண்டும். அப்பொழுதாவது ....

    ReplyDelete
  7. பாம்புக்கு பால் வார்த்தா அது பால் பாயாசத்தயா கக்கும்...???? Paampukku Paal varththa athu paal patasaththaya kakkum...???

    ReplyDelete
  8. Hello Mahendran,
    Please mind your words. Don,t expose yourself a racist. Try to study Islam and Muslims. Never judge Islam by Muslims. As like any other community, we do have good and bad people but comparatively, Islam and Muslims are emerging all over the world particulary in the west. So these are planned activities against Muslims - Islamophobia. Try to learn more about Islam with open heart. Perhaps, you may find the truth. Thanks.

    ReplyDelete
  9. Dear Brother Mahendran,
    Same to you! But we do not deserve this treatment in anyways as we are a SriLankan and thats the simple reason and we belongs to this soil.
    Please do not forget about histry of what LTTE did to the muslim comunity since 1988 specially they have killed many innocent people including unborn children and also they have brutally murdered in two mosque during the prayer time...... Is those wounds will not jus goes off from us....... For all these brutal killings what Muslims rather srilankans has done to LTTE? Please dont hurt us.
    But we support all the Tamils rather srilankans in all the way and we pray all of them as srilankans.
    Strongly i beleive our internal problems we must find a solutions by continues meeting and understandings as we will understand our internal situation better than any other third party or other country.

    ReplyDelete
  10. Yaar inda arasiyal waadihalukku anudaabap pada sonnadu iwarhal( kalangiya kuttayyil meen pidippawarhal) iwar koorum appawi tamilarhal yaar anda maasisa pulihalaa ?!?!? Whatta funny ! Sila Muslim peyarhalil timil nanbarhalum ( nayawanjahattanamaaha) Ingu irukkurarhal enbadai nam ariwom , enawe awarhalin nokkam muslimgal pol nadittu muslimgalai kulappuwadum pilawu paduttuwadum tann , jaakkiradai !

    ReplyDelete
  11. A request for JAFFNA MUSLIM ADMIN :

    Please carefully scan all the comments and block the comments which have bad or unwanted words.
    This Guy Mahendran has used a bad word which may be suitable for him. This kind of comments should be blocked.

    ReplyDelete
  12. I knew as well internally all Muslims are fighting for their community not for GOD. this is the reason still im not agree to accept Islam. I know Islam is truth but now nowhere pure Islam. All people fighting each other. God says in the koran.

    The following verse of the Koran is not matching amongst Muslims
    And hold fast, all of you together, to the Rope of Allah (i.e. this Qur'an), and be not divided among yourselves, and remember Allah's Favour on you, for you were enemies one to another but He joined your hearts together, so that, by His Grace, you became brethren (in Islamic Faith), and you were on the brink of a pit of Fire, and He saved you from it. Thus Allah makes His Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.,) clear to you, that you may be guided.

    If any Muslims prove we are ONE Unity. Im ready to accept Islam today.

    I met dr zakir also but he also struck about my question. You people fighting only for your benefits and Name ( Shia,Suny,dawhid,dablek,sunna and etc) not for ISLAM

    ReplyDelete
  13. Dear brothers.

    Mahendran என்பவரைப்பற்றி தவறாக நினைக்கவேண்டிம அவர் அப்படித்தான் பேசுவார் ஏனெனில் அவருடைய பிறப்பு அப்படியாக இருக்கும்போது அவரிடமிருந்து நாம் நல்லதை எதிர்பார்க்கலாமா? விடுங்கள் தவறிப்பிறந்தவர்கள் எத்தனையோ பேர் நல்லமுறையில் இருக்கின்றார்கள் ஆனால் இவரோ அந்த வகையிலும் இறைவனால் விரும்பப்படாதவர்.

    ReplyDelete
  14. Nalla sinthanaiyai iraivan ungaluku thara vendum Mr Mahendran Goverisanger

    ReplyDelete
  15. Brother Aju John.

    perfectly you are right. i agree with you,

    ஒரு விடயத்தை உருவாக்குவதும் கட்டிக்காப்பதுவும் மிகக்கடினம், ஆனால் அதை அழிப்பதுவும் குழப்புவதுவும் மிகவும் இலகு முஸ்லிம்கள் கூடுதலாக இருந்தாலும் அவர்களைக்குழப்புவதற்கு கொஞசப்பேர் இருந்தாலும் இலகுவாகக்குழம்பிவிடுகின்றார்கள், இது இப்லீஸ் எனும் சாத்தானின் செயலைப்பின்பற்றுதல் எனும் தலைப்பின் கீழ் அல்லாஹ் எமக்கு சொல்லியுள்ளான். ஆக உம்மைப்போன்றவர்களே புதிதாக இஸ்லாத்தை ஏற்று முறைப்படி நடந்து உண்மையை விளக்கிக்கொண்டிருக்கின்றார்கள் யாருக்கு தெரியும் இஸ்லாமியர்களாக பிறந்தவர்களுக்கு ஆகவே நீரும் இப்பணியைச்செய்ய சம்மதித்தால் இஸ்லாம் உண்மையென்று உமது மனம் சொல்லும் போது ஏன் பின்வாங்கவேண்டும் உமது கடமைகள் அதில் உள்ளது என்று எண்ணி காலை வைக்கவும் அல்லாஹ் உமக்கு நல்லதையே நாடவேண்டி பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.