முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய எண்ணியிருந்தேன் - மேர்வின் சில்வா,
முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய எண்ணியிருந்தேன், ஆனால் அது கைகூடவில்லையென அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
உக்குவெளை - குரிவெல பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசச்சாரக் கூட்டத்தில கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் முன்பு முஸ்லிம் பெண் ஒருவருடன் காதல் கொண்டிருந்தேன். இதனால் முஸ்லிம்களுடன் எனக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. அந்த முஸ்லிம் பெண்னை திருமணம் செய்ய எண்ணியிருந்தேன், ஆனால் அது கைகூடவில்லை.
ஏனைய இன மக்களின் உரிமைகளை நான் மதிக்கிறேன். சகல இனத்தவரினதும் நலனிலும் அக்கறை கொண்டுள்ளேன் எனவும் இதன்போது அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Periya manmathak kunju enra ninappu...
ReplyDeleteathukku kalyanam mudikirathukku ninaikkiraa machchaan
ReplyDeleteIVEN YENNE KALYANA PROKKERA? ALLATHU KALYAANA AMAICHCHERA?INTHE MAATHIRI MENTAL YALLAM PARLIMENTHDILUM THANATHU KATCHIYILUM VEITHU IRUPPAVAN IVANAI VIDE...SOLLA VAARTHAI ELLAI
ReplyDeleteTg
ReplyDeleteஇவனுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? பைத்தியகாரனைப் போல கதைக்கான். மடையன் சில்வா.
ReplyDeleteMarrying a muslim women is nothing special. BUT, IF Honorable Minister Mervin Silva can accept the FAITH of MUSLIMS..... He can do so. Also, In Islam a person can marry and have a family life with FOUR wife if the person can treat them EQUALLY WITH FEAR TO THE ALMIGHT ALLAH. So, simply Hon. Min. Can get married to FOUR then..... No need any hidden or unofficial marriages....
ReplyDelete