கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் - முஸ்லிம் அமைப்புகளிடையே முரண்பாடு
கொழும்பு, கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயலை எக்காரணம் கொண்டும் மூடவோ அகற்றவோ கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்தும் கோரிக்கை வைத்து போராடி வருகின்றது.
இதே நிலைபாட்டில் இன்று காலை சுமார் 11.30 க்கு மோலவத்தை பள்ளியின் அருகில் நமது ஜமாத் தலைவர் ஆர்.எம். ரியால் செயலாளர் அப்துர் ராசிக் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் சென்றார்கள்.
அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்காக கூடியிருந்த பள்ளிவாயல் சம்மேளனத்தை சேர்ந்தவர்களும், முஸ்லிம் சட்டத்தரணிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது தாக்கப்பட்ட பள்ளியை விடுத்து வேறு ஒரு இடத்திற்கு பள்ளியை இடமாற்றுவதற்கு உடன்படும் விதமாக அங்கிருந்தவர்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அனுமதியுடன் குறுக்கிட்ட ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் பள்ளியை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் இத்துடன் இலங்கையில் சுமார் 24 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளது. இவற்றை இப்படியே பொருத்துக் கொண்டிருக்க முடியாது என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட பள்ளிவாயல் சம்மேலத்தின் நிர்வாகிகள் இது எங்கள் பள்ளி நாங்கள் பார்த்துக் கொள்வோம் நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூச்சலிட்டு, எமக்கு தாக்க முற்பட்டதுடன், நம்மை அந்த இடத்தை விட்டும் வெளியேற்றினார்கள்.
வெளியே வந்த நம்மை சந்தித்த அமைச்சர் ரிஷாத் நமது ஜமாத் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு அமைச்சர்களுடன் இது தொடர்பாக பேச்சு நடத்துவற்காக சென்றார்.
அன்பான வேண்டுகோள்.
அன்பின் பள்ளிவாயல் சம்மேளனத்தினரே, தப்லீக் சகோதரர்களே! நாங்கள் தப்லீக் பள்ளி தவ்ஹீத் பள்ளி என்று பிரித்துப் பார்த்துப் போராடவில்லை. உங்கள் பள்ளிக்காகவும் போராடுவதற்காக நாம் தயாராக வந்திருக்கின்றோம்.
ஆகவே உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். என்பதே நமது பணிவான வேண்டுகோள்.
idhu kaevalaththilum kaevalam... naanum thableek jamahaththai pinpatrubavan thaan.. ivvaaraana seyalgalinal kaalapokkil thablik jamahaththai verukka vaendi varum...
ReplyDeleteindraya soolalil muslimgalukku kural kodukka yaar mun varuvaargalo.. avargalukkae ennai pondrorgalil mulu pangalippum undu
எக்காரணத்தை கொண்டும் அல்லாஹ்வின் இல்லத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்
ReplyDeleterasmin brother i am not agree with you
ReplyDeleteசம்பிக்க போதுபலசென நாய் பேயோட எல்லாம் ஒன்றா இருந்து பேசுவிங்க SLTJ உடன் பேச காக்கா வலிப்பு வருகுதோ
ReplyDeleteIrshad mohamed bro,u hav realized wat is happening.....Alhamdullilah
ReplyDeleteSifri Fahim bro, why dont u agree with this.....
ReplyDeleteAwahada mosque kaama. Awaruda pondaaty katti koduththaiyaa mo...lolz
ReplyDeleteDear irshad mohammed.
ReplyDeleteungalukku SLTJ uruppinarhalaip patri theriyamal pesadeer.
Nattula engal muslimgalukkul pilawu waruwadhatkuk karaname, indha moodhewihal thaan.
sirandha murayyil thedipparungal.
iwarhalai weliye wirattiyadhu 100% sari.
because iwarhal ekkaranam kondum nalla nokkatthil angu wandhirukka chance illawe illai. idhu 100% sure.
beacause SLTJ arikkai widuwadhi wallawangal.
SAMOOHATHIL KOLUPADI SAIYRAWAN NASAMA POHATTUM..
ReplyDeleteAthu eppadi avarhalin palli.
ReplyDeleteALLAHVIN PALLI.
AVAR HAL NIRVAAHIHALE THAVIRA.
YAARAAHA IRUNTHAALUM YAAR NIRWAHIKKUM PALLIYAAHA IRUNTHAALUM. ELLOORUM ONRU SHERUNGAL . MUTTAL THANAMAAHA PIRIVINAYEY KATHEYTHU IPPOOTHUM PIRINTHU VIDAATHIR.
இந்த வஹ்ஹாபி ஜமாஅத்து பள்ளிகளை மீட்டருக்கு மீட்டராக கட்டுவதை நிறுத்தா விட்டால் முஸ்லிம்களின் முழு இருப்புக்குமே ஆபத்துதான்.
ReplyDeleteநல்லதுதான் உங்களது எண்ணம் ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய உணர்வுதான் உங்களுடயை உணர்வு அனால் நீங்கள் தப்லிக் ,தவ்ஹீத்,என்று ஏன் பிரிவை கட்டுகிரிர்கள் முஸ்லிம்கள் என்ற உணர்வோடு போராடுவோம் நிச்சயமாக அல்லாஹ் உதவி செய்வான்.சூழ்ச்சிஹரர்க்கெல்லாம் மேலான சூழ்ச்சிகாரன் அல்லாஹ்
ReplyDeleteJamath, Thawheeth and Tableeh all are one group no doubt, we have no any division. We pray to Allah only.
ReplyDeleteபிரச்சினை நடக்கும்பொழுது இந்த சம்மேளன நிருவாகிகள் என்கிருந்தார்களோ!!!!
ReplyDeletestill group segregation inside?
ReplyDeletewhat a shameless community?
masjids are common for all not related to groups unless Qadiyaani and Shiya
brother Fahim,why won't you agree with brother Rasmin?Thabliq jamath will not fight like this,they know only one way,"KUNOOTH".So we must figh for our rights as brother Rasmin and his fellows fight.
ReplyDeleteI want your explanation.
இது வரைக்கும் மூடப்பட்ட அத்தனை பள்ளிகளும் தப்லீக் பள்ளிகளே இது வரைக்கும் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட அநியாயங்களுக்காக யாருமே களமிறங்கி போறாடாத நிலையில் முதன் முதலாக தங்கள் உயிர்களை இஸ்லாத்திற்காக துச்சமென மதித்து களத்தில் இறங்கி போறாடிய தவ்ஹீத் சகோதரர்களினதும் அவர்களின் குடும்பத்தாருக்காகவும் நாம் துஆ செய்வோம்
ReplyDeleteஇஸ்லாத்தல் கோழைத்தனம் கிடையாது தப்லீக் சகோதரர்களே இப்படியே முப்தியின் பேச்சைக்கேட்டு ஒவ்வொன்றாக விட்டுக்கொடுத்துக்கொண்டே போனால் நாட்டில் உங்களுக்கு தொழுவதற்கு பள்ளியே இல்லாமல் ஆகி விடும்
தப்லீக் பள்ளிக்கு போறாட தவ்ஹீத் தேவை இல்லை என்று அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதை நினைத்து வருந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை
24 பள்ளிகள் உடைக்கப்பட்ட போதும் யாரும் உதவ முன் வரவில்லை ஆனால் தவ்ஹீத் ஜமாத் மட்டுமே களமிறங்கியதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிகிறது
தவ்ஹீத் சகோதரர்களே அல்லாஹ் உங்களை பலப்படுத்துவான்
ஆமீன்
Ipdiye thabliq thowheedh endu engalukkullaye adichi kondu seththuta singalavanuku vela lesu...
ReplyDeleteWallahi I Was There, Br.Rasik Used Very Very Bad word at the Murshid Moulavi, That Why Problem start and they put out them.
ReplyDeleteWe should Obey Our Ulama's What ever occur....
hello Sifri Faheem your not agree with Rasmin then do you like agree with Thera or sambika?
ReplyDeleteAll muslims one jamaath and all masjids are Allah's masjids.
ReplyDeleteThapleek enralum thowheeth enralum naam muslim enpathai maranthu vidakkoodaathu. Pallivayal enumpothu athu allahvin maligai. entha oru muslimum muslim endra varthayai payanpaduthal vendum. namil pribu ullathu enpathai payan paduththi moonram naparukku sathagamaga ellam amainthu vidim. eneve allahukkage privai naam eadpaduththa vendam.
ReplyDeleteALLAHWUKAHA ULAMA SABEIKKO ALLAZU ENEYYA MUSLIM SAHOZARARHALUKKO ESI PAWAM SUMAKKA WENDAM ESUM NEENGALUM MUSLIM SAMUHATHIN ANGATTAWARZAN UNGALAL ENNA PANNA MUDINTAZU,THATPOZU NAM ARASIYALUM SARI ENEYYAWARHALUM SARI PALAMANA NELEYYIL IEELEI,APPADI UNMAYANA ORU MANIZAR THONRINALUM NAM ENEYYA ARASIYAL ARIVALIHAL AWARHALAZU PEYAR POI WIDUM ENRU WALARPAWARHALEI KILLI ERIYA EZUM SEIWARHAL,SAMAYA REEZIYILUM AWWARUZAN MUZALIL NAAM NETTIL IRUNTUKONDU MATRAWAREI SAPIPPAZEI WITTU DUA SEYYAWUM ADUTU NAMMAL SAMUHAM INNUM SIZARIPPOHAMAL NALLA COMMENTS ADITTU THULIYENUM SAKTHI KODUKKAWUM,ALLAHWUKAHA PIRIYUM COMMENTS ADIKKA WENDAM
ReplyDeletemuslimnamakullaye otrumai illai enral etirihal namma veelta naame avarhalukku vali aetpadutiyathu ponru ahividum.muthalil namakull irukum kurothangalai kalainthu naam otrumai pada vendum.tawheed enralum tawheed enralum naam allahuvaye vananguhirom enbathai maranthu pesatheerhal sahotararhale .
ReplyDeleteI knew as well internally all Muslims are fighting for their community not for GOD. this is the reason still im not agree to accept Islam. I know Islam is truth but now nowhere pure Islam. All people fighting each other. God says in the koran.
ReplyDeleteThe following verse of the Koran is not matching amongst Muslims
And hold fast, all of you together, to the Rope of Allah (i.e. this Qur'an), and be not divided among yourselves, and remember Allah's Favour on you, for you were enemies one to another but He joined your hearts together, so that, by His Grace, you became brethren (in Islamic Faith), and you were on the brink of a pit of Fire, and He saved you from it. Thus Allah makes His Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.,) clear to you, that you may be guided.
If any Muslims prove we are ONE Unity. Im ready to accept Islam today.
I met dr zakir also but he also struck about my question. You people fighting only for your benefits and Name ( Shia,Suny,dawhid,dablek,sunna and etc) not for ISLAM
Wahhabi anral meaning- Allahwai Charndawarhal
ReplyDelete