அக்கரைப்பற்று ஹிவோ கல்லூரியினால் 'புதன் விசேடம்' எனும் நிகழ்வு
(எஸ்.அன்சப் இலாஹி)
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்; இடையில் நற்புறவை ஏற்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று ஹிவோ கல்லூரியினால் புதன் விசேடம் எனும் நிகழ்வு (28.08.2013) பணிப்பாளர்களான ஏ.எஸ்.எம். ஹஸ்பி, ஏ.ஜி.எம்.அஹ்சன் ஆகியோர் தலைமையில் ஹிவோ கல்லூரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது மாணவ, மாணவிகள் விசேட மஞ்சல் நிற உடை அணிந்து உடற் பயிற்சியில் ஈடுபடுவதனையும், பாடல் இசைப்பதனையும், ஆசிரியர்கள், பெற்றோர்களையும் படங்களில் காணலாம்.
Post a Comment