Header Ads



சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் விளக்கம்

(ரஸ்மின் MISc 

கொழும்பு, கிரேன்பாஸ், பள்ளிவாயல் தாக்கப்பட்டது தொடர்பாக தாக்கப்பட்டு சில நேரங்களிலேயே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் குறித்த பள்ளிவாயல் அமைந்துள்ள இடத்தை அடைந்தார்கள்.

நேற்று இரவு முழுவதும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி இரவோடு இரவாக காவிக் காடையர்கள் வெளியேறும் வரை வெளியேறமாட்டோம் என்று அடம்பிடித்து காவிக் காடையர்களை வெளியேற்றிய பின் இரவு 03 மணிக்கு ஜமாத் நிர்வாகிகள் பள்ளிவாயல் இடத்தைவிட்டும் வெளியேறினார்கள்.

இன்று காலையிலேயே பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு சென்ற ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தினர் சில நிமிடங்களுக்கு முன்பு வரைக்கும் அங்கேயே காத்திருந்தார்கள்.

இறுதியில் பள்ளியை இழந்தோம்.

சில நிமிடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட முடிவின்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மோலவத்த பள்ளியை ஜம்மிய்யதுல் உலமாவும், பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிவாயல்கள் சம்மேலனம் (கொழும்பு) ஆகியவைகள் இணைந்து விட்டுக் கொடுத்துவிட்டன.

SLTJ யின் கோரிக்கை மறுப்பு – சிங்கள ராவயவின் கோரிக்கை ஏற்பு.

பள்ளிவாயலை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும், பள்ளிவாயல் அதே இடத்தில் தான் இயங்க வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பல கட்ட கோரிக்கைகளை முன் வைத்தது. இருப்பினும் இறுதியாக பள்ளியை அகற்ற வேண்டும் என்றும் பழைய பள்ளியை தான் இயக்க வேண்டும் என்றும் சிங்கள ராவய மற்றும் காவிக் காடையவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று பள்ளி நிர்வாகம் மற்றும் உலமா சபை ஆகியவை பள்ளியை விட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

எங்கள் (தப்லீக்) பள்ளிக்கு நீங்கள் (தவ்ஹீத் ஜமாத்) போராட வேண்டாம். தப்லீக் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளியை எங்கள் உலமாக்கள் பார்த்துக் கொள்வார்கள் தவ்ஹீத் ஜமாத்தினராகிய நீங்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று உயிரைப் பணயம் வைத்துப் போராடிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரை அவமானப் படுத்தி வெளியேற்றினார்கள்.

போராட்டம் வாபஸ்

மோலவத்தை பள்ளிக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பல கட்டங்களிலும் நடத்திய போராட்டங்களில் இருந்து நீங்கிக் கொள்கின்றது. பள்ளி நிர்வாகத்தை நம்பி அவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் களமிறங்கினோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் எமது கோரிக்கைகளை மறுத்து உலமா சபை மற்றும் பள்ளி நிர்வாகிகள் பள்ளியை விட்டுக் கொடுத்துவிட்டார்கள். இது இலங்கையில் பாதிக்கப்பட்ட 24 வது பள்ளிவாயலாகும்.

இது போன்றவர்களை நம்பி உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதில் எவ்வித பயனும் இல்லை என்பதை இறைவன் எமக்கு உணர்த்தியிருக்கின்றான்.

அல்லாஹ்வின் மாளிகைக்காக எம்மால் முடிந்தவரைக்கும் போராட்டம் நடத்தினோம். எமது இறையச்சத்திற்குறிய கூலியை வல்ல ரஹ்மானிடம் மாத்திரமே எதிர்பார்கின்றோம்.

இந்த நிமிடத்திலிருந்து மோலவத்தை பள்ளிக்கான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் போராட்டத்தை வாபஸ் பெருகின்றோம்.

16 comments:

  1. Assalamu alaikum brother rasmin i know you.. personally. I just need to twll you some tjing when ever i see u are try to say our jamath our jamath.i am not against any jamath.u know islam bettwr than me as u aware if you some thing good to get credit from public you will not gwt reward from allah. If you some good deed just say fee sabilillah. And also there 2side always belive allah knows better if he made us leave new mosque mean he will better. U guys doing bayan only us or what? This is islam try to rber hudaibiya agreement.same here, allah knows better than any one. I dont want you say again our jamatj story cause its kills your all deed.u know what rasulullah saw in hell usdath donner saheed death person.so kindly do what you can do dont expose.alhadulillah may allah gove you strengh

    ReplyDelete
    Replies
    1. Aaww, brother between whom the hudaibiya agreement had taken place, one Side was the kuffar on the other side was Prophet (sal) and his companions where whatever the conditions laid by kafir that seemed against Muslims but by the Grace of Allah that ended up in favour of Muslims who feared only Allah and who were with the messenger of Almighty, who only followed the messenger to their maximum. Do you compare our people in this instance to the Level of Sahabas and the Prophet (sal). Do you know the stature of our people who fear not only Allah but also for others, sometimes some people do not fear Allah but for others this is the reality. see our iman so how can we anticipate Allah's blessing on our deeds. So we all try our maximum to follow quran and sunnah and then we expect help from Almighty
      Wasalamz

      Delete
  2. அன்புடன் றஸ்மின் மற்றும் SLTJ சகோதரர்களுக்கு, கிறான்ட்பாஸ் பள்ளி விடயத்தில் அப்பட்டமான அநியாயம் அறங்கேறியிருக்கின்றது என்பது உண்மையே, அதனை எவரும் மறுக்க முடியாது. ஆனால் தற்போது எட்டப்பட்டிருக்கின்ற தீர்வானது எந்த அடிப்படையில், அல்லது எதற்காக மேற்கொள்ளப்பட்டது என எம்மால் ஊகிக்க முடியாதுள்ளது. சிலபோது அடாவடித்தனம், மிறட்டல், அல்லது வன்முறையினை முதன்மைப்படுத்தி அடிபணியவைத்தல் என்ற நிலையில் எட்டப்பட்டிருக்கலாம். எனினும் இவ்விடயத்தை கையாண்ட முஸ்லிம் தலைமைகள் ஏதேனும் ஒரு அடிப்படையில் குறித்த தீர்வுக்கு வந்திருக்கலாம். இந்த தீர்வு குறித்து எம்மால் திருப்திப்பட முடியாவிட்டாலும் கூட "முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற தேசமொன்றில் அவர்களுக்கான சட்ட ஒழுங்குகள்" குறித்து நாம் கவனிக்கவேண்டியிருக்கின்றது. வணக்கஸ்தலங்களை அமைக்கின்றபோது இஸ்லாம் எத்தகைய அடிப்படைகளை எமக்கு வலியுறுத்துகின்றது என்பது குறித்து நாம் சிந்திக்க கடமைப் பட்டிருக்கின்றோம். இலங்கைத் தேசத்தில் வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுவது அழிக்கப்படுவதும் புதிய நிகழ்வல்ல- முஸ்லிம்களே பல பள்ளிவாயல்களை அழித்திருக்கின்றார்கள், புலிகளால் ஏராளமான பள்ளிவாயல்கள் அழிக்கப்பட்டன, இனவாதிகள் பலதை அழித்திருக்கின்றார்கள். எனவே எம்மவர்கள் இது குறித்து காத்திரமாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. உங்களது நேர்மையான முயற்சிகளை அல்லாஹ் பொறுந்திக்கொள்வான், உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற மனவேதனையினையும் கவலையினையும் நாமும் பங்கேற்றுக்கொள்கின்றோம். ஆனால் ஒரு சிந்தனா ரீதியான மாற்றத்தை உங்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்கின்றோம், அந்த மாற்றத்தை நீங்களே ஏற்படுத்த வேண்டும் அதற்கான முழுமையான அதிகாரமும் பொறுப்பும் வல்லமையும் தங்களிடம் இருக்கின்றது. அந்த சிந்தனா மாற்றம் நாம் எதற்காக பள்ளிவாயல்களைக் கட்டுகின்றோம், அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் எத்தகையது, அதனை நாம் எப்படி மேற்கொள்கின்றோம், எப்படி தொடர்ந்தும் பராமரிக்கின்றோம் போன்ற வினாக்களுக்கு விடைதருவதாக அமையவேண்டும். அல்லாஹ் எம் அனைவரையும் அவனது அருளைப் பெற்ற கூட்டத்தாரோடு இணைத்துவைப்பானாக.
    அப்துல்லாஹ்- கொழும்பு

    ReplyDelete
  3. pelaiyana nerattil sari i saithal sarium peliai taan enpathi thowheetd jamath sahotararhal ennum padikkavellai

    ReplyDelete
  4. well side brother Irshad.....

    ReplyDelete
  5. brother irshard i dont understand what you are trying to say your english is not english

    ReplyDelete
  6. Salam, Your right brother

    ReplyDelete
  7. Verry Good Dicision ACJU & Colombo Distric Masjid

    ReplyDelete
  8. Allah mumeengaluku matrum than thairyam kodopan ivargargal kedi 73 ill veliyana periyar kootam thany ivargalin amal muhathil erivan allah mumeengaluku thairiam imanil pahudi allah rasooluku padila perriya mukiyam ithu allah yaar mumeen enru kativitan allahu zidkumm khairukum atthikum jennah inshaallah avargaluku hidyath kodo yaallah

    ReplyDelete
  9. இது குறித்து எதைச்சொல்வது என்று சங்கடமான நிலைமையாகத்தான் உள்ளது, ஆனாலும் நமக்கு இன்றைய காலகட்டத்தில் எது முக்கியமாகவுள்ளது அது சமூக ஒற்றுமை அதுவும் நமக்குள் என்ன கருத்துவேறுபாடுகள் இருப்பினும் தற்போதுள்ள காலகட்டத்தில் மாற்றான் நமது உள்பிரச்சினைகளை அவனுக்கு வாசியாக புரட்டிவிடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருப்போம் சகோதரர்களே அல்லாஹ்வுக்காக நமது பிரச்சினைகளை மேலும் மேலும் பெரிது படுத்தவோ முரண்பாடுகளை உருவாக்கவோ வேண்டாம் தற்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களாகவே நின்று முகம்கொடுக்கவேண்டியுள்ளது. ஆகவே நீங்கள் என்னைவிட மார்கவிடயங்களில் மேலோங்கியவர்களாகவும் இருக்கின்றீர்கள் சற்று ஒற்றுமையை கடைப்பிடிப்போம் ஒருவரை ஒருவர் தூசிப்பதும் குறைகாண்பதுவும் நமக்குள்ளேயே இருக்கவேண்டுமே தவிர மேடைகள் போட்டு விமர்சிப்பது மாற்றான் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அதனால் பிளவுகளே தவிர நமக்குள் ஒற்றுமை வரவாய்பே இருக்காது.

    ReplyDelete
  10. Assalamu Alaikum
    Dear brothers & sisters I am not belongs to any of the group & I am a neutral sunnathul jamath muslim brother.When the Grandpass mosque was attacked SLTJ came to protect the mosque & they showed to others it is not easy to damaged Almighty Allah's mosques & they will fight for that & they really fought for it.Grandpass mosque authority voiced out "we will look after our mosqe you don't involve",it is very unpleasant to say these types of wordings in such tens situation & really regret.You have to get together with them & take a dicision.They all the way came because they can't bear it any more of breaking mosques in the country & they didn't come to protect their mosque, they came to protect Allah's mosques so grandpass mosque authority should appreciate for their cooperation .They continuously violate becaues nobody opposing their violation & this time they learned a lesson that ,it is not easy to continue becaues muslim brothers bravely protested againts them.This is not the time to separate our mosque & your mosque.I would like to remind one very important thing to all our muslim brothers & sisters ,we all are praying to one Allah,beleave in one Allah but we have defferent ideas.These ideas some times lead to unneccessory arguments & separations.Dear Allah's followers
    try hard to share your knowledge & get together, no more argument no more separation among muslims because we all beleave in one Allah.Dear SLTJ brothers don't give up, you fight sake of Allah,let them tell what they want.If nobody speak againts them they keepon damage mosques.

    ReplyDelete
  11. உங்கள் கொரிக்கை பிடிவாத கோரிக்கை. இதனால் அங்கு உள்ள மக்களுக்கு எந்த ஒரு நளனும் இல்லை.

    ”இறுதியில் பள்ளியை இழந்தோம்” என்று மக்களை குளப்ப வேண்டாம். பலைய பள்ளியை கட்டுவதற்கு சில இடையுரு இருந்த காரனமாகத்தான் புதிய பள்ளியை கட்டினார்கள். இப்போ அந்த இடையுராக இருந்த அணைத்தையும் அகற்றி பழைய பள்ளிவாசளை கட்டுவதற்கு அனுமதி கிடைத்துல்லது. வெளிப்படயாக தோல்வியாக இருந்தாலும், இது நமக்கு தோல்வி அல்ல. அல்லாஹ்வின் முடிவு பழையதே சிரந்தது.

    ReplyDelete


  12. Brother you have to understand the situation he is not talking on behalf of any jamath the sltj went to the site of fight immediately after the news that the mosque was under attack and they had been in that place during the whole night. Many houses were attacked and a person is in the icu. The sltj went to protest against destroying the mosque inconsiderate of any jamath, they went as Muslims to strive for the mosque of Allah but the people of tableeq jamath ungratefully chased away the sltj stating that it was their mosque and the told the sltj to stay away from this. So you can see that it was the tableeq jamath who brought about the discrimination.
    Not just that, it was wrong of the people of the tableeq jamath to give up the mosque because it was the mosque of Allah and that was also legally approved to function, if that's the case they should have given up the mosque on the night of the attack then there would not have been any destruction nor would there be anyone serious in the hospital nor would there had been any necessity for the sltj to stay awake the whole night risking their lives.So brother dont judge people unaware of the whole incident.

    ReplyDelete


  13. Brother you have to understand the situation he is not talking on behalf of any jamath the sltj went to the site of fight immediately after the news that the mosque was under attack and they had been in that place during the whole night. Many houses were attacked and a person is in the icu. The sltj went to protest against destroying the mosque inconsiderate of any jamath, they went as Muslims to strive for the mosque of Allah but the people of tableeq jamath ungratefully chased away the sltj stating that it was their mosque and the told the sltj to stay away from this. So you can see that it was the tableeq jamath who brought about the discrimination.
    Not just that, it was wrong of the people of the tableeq jamath to give up the mosque because it was the mosque of Allah and that was also legally approved to function, if that's the case they should have given up the mosque on the night of the attack then there would not have been any destruction nor would there be anyone serious in the hospital nor would there had been any necessity for the sltj to stay awake the whole night risking their lives.So brother dont judge people unaware of the whole incident.

    ReplyDelete
  14. Mr.Rasmin, Ippadi time-ku time Jaffna Muslim-ku ungada nikang bayla adikka theawalla, mealum ungada poaratta walimai, samooha thoandu ellam mulu naattukum theriyum.. Ayyo.. Ayyo..

    ReplyDelete
  15. Sorry brothers i am using mobile. Mind running faster than typing. What was tryingcto say. Thawheed jamath dis good job.its true this is notctime to make us separation. And also what i pointing out to bro rasmin. If you seek credit from allah dont expect credit from public. What ever level you can so for socity do it. And other word we must remember we live as minority.and we talk we can do many things in colombo what about people living in villages. Never mind allah will look in to them,what i said when you ask allah doa he never say NO HE GOT 3ANSWER 1.YES I GIVE 2.YES I GIVE NOT NOW 3.I WILL NOT BUT I GIVE BETTER THAN THAN. IF WE BELIVE STRONGLY THESE VERSES.AS FAR AS I AM CONCERN I THINK ALLAH MADE THIS DECESION. BE SURE THERE WILL HAIR IN THIS. AS A MUSLIM WE MUST BELIVE IN THAT.INSIST OF BELIVE IN POLITICIAN POLICE ECT ECT.MAY ALLAH GIVE US EVERY ON HIDAYA AND STRONG EEMAN. WHAT EVER I SAID THAT IS EEMAN. NOT RECITE ANTHU BILLAHI FROM MOUTH

    ReplyDelete

Powered by Blogger.