Header Ads



'குடுராணி' கைது

(Tm) மார்பகங்களுகளுக்குள் மறைத்து போதைப்பொருட்களை கடத்திய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு-14 கிராண்பாஸிலிருந்து கண்டி நகரத்திற்கு ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திய 'குடுராணி' என்றழைக்கப்படும் 29 வயதான யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் இந்த பெண் கண்டி நகரத்தில் வைத்தே இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த பொலிஸார் அவருடைய மார்பகங்களுக்குள் மறைத்துவைத்திருந்த 48.65 கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

6 comments:

  1. இதைத்தான் நாங்கள் சொன்னோம். திருடன் தன்க்கு சாதகமாக எதனைஉம் பன்படுத்துவான்.

    பெண்கள் எல்லோருமே மன்னிக்க வேண்டும்!! இதனையும் களட்ட வேண்டும் என்றால் எந்தப் பெண்ணும் விரும்புவாளா?

    ஏன்... இரண்டு கச்சைத் துண்டு கட்டுபவள் கூட விரும்பமாட்டாள்.

    ReplyDelete
  2. Hello bbs now what you say about this all women must not cover their brust

    ReplyDelete
  3. IVE KUDU RANI ILLAI .MAARPU RANI.

    ReplyDelete
  4. BBS, where's the Abaya that you tell for crime? You BBS set up some Abaya weared personals to do crime and publicit it as Muslims or Abaya crime. Isn't it so?

    ReplyDelete
  5. no no... according to bbs women must be open their uper parts of body

    ReplyDelete

Powered by Blogger.