Header Ads



அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு


இந்தோனிஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் இலங்கை தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கிய நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அதில் பங்கு பற்றிய அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் பொப்கர் உடன் செவ்வாய்க்கிழமை (20) முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடினார் 


4 comments:

  1. அதிலையும் என்னத்த சொல்லி இருப்பாரு." இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களோடு அன்னியோன்னியமாக நடந்து கொள்கிறது. முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தில்தான் நிம்மதியாக இருக்கிறார்கள்." இத தவிர வேற என்னவ்வதான் இருக்கும்.

    ReplyDelete
  2. முக்கியமானவிடயம் என்றால் அப்பெ அந்த 24 பள்ளி உடைப்பு சம்பந்தமாத்தான் இருக்கும்!!!!!!!!!!!

    ReplyDelete
  3. சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது..

    ஸ்ரீலங்காவில முஸ்லிம்களால நிம்மதியா இருக்க முடியாதுள்ளது. எனவே முஸ்லிம்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமா படகுல வாறத உங்க அரசாங்கம் கண்டுக்கக்கூடாதென்டு கோரிக்கை வச்சிரிப்பாரு.

    அது சாத்தியமாயிட்டா.. கோடிக்கணக்கில சம்பாதிக்கலாமில்லே..

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. முக்கிய விடயம் எனும்போது இலங்கையில் அமைச்சரவை மாற்றம் ஏட்படின் தனது அமைச்சு பதவிக்கு ஆப்பிவிழுவது பற்றியும் பேசி இருப்பாரோ ...??? முடிந்தால் ஆசி அரசியல் புகலிடம் ...???

    ReplyDelete

Powered by Blogger.