Header Ads



அமைச்சர் பௌஸியின் கவனத்திற்கு..!

(ஏ.ஆர்.எம்.ஸீ்யாஉல் ஹஸன்)

இலங்கையில் ஹஜ் கட்டணம் 400,000/= ரூபா என அமைச்சர் பௌஸி கூறிய தகவல்களை கொண்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன..

இருந்தபோதும் ஹஜ் ஏஜன்சிகள் மூலம் அறியக்கிடைப்பது டிக்கட் மற்றும் விசாக்கான கட்டணம் இல்லாமல் மேற்குறிப்பிட்ட தொகை அறவிடப்படுவதாகவும், இதன்படி மொத்தமாக 550,000.00 முதல் 600,000/= வரையிலான கட்டணம் செலுத்தப்படவேண்டும் என தெரிவிக்கின்றன. 

எனவே இதுகுறித்து அமைச்சர் பௌஸி மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் போன்றன நாட்டு முஸ்லிம்களுக்கு உரிய விளக்கத்திரைன வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

6 comments:

  1. He might have not considered but Additional 150,000 to 200,000.00 /= is not acceptable and it will reach not more than 100,000.00/=.

    ReplyDelete
  2. Later will tell 5 to 6 lk also without food and transport, and agent will ask another 100,000.00 for food and transport and so on finally will end up 7.5 lk. This is how SL.

    ReplyDelete
  3. கொள்ளை இலாபம் பெற்றவர்கள் ஏமாற்று வழிகளை நாடுவார்கள் அது மட்டுமல்ல இப்படிப்பட்ட பல வியாபாரங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இருந்ததாலும்,இருப்பதாலும் தான் அல்லாஹ் சோதிக்கிறான்,உலகம் தொடங்கிய காலம் முதல் மழை,காற்று போன்றவை இருந்தது அவை தற்போது அழிவுகள் ஏற்படும் வண்ணம் உள்ளது காரணம் இஸ்லாமிய அமைப்பில் நம் வியாபாரங்களும் அமல்களும் வாழ்க்கை முறைகளும் இருக்கவில்லை இனி வரும் காலங்களில் நல்லதாக இருக்குமாயின் இனி வரும் காலங்கள் அல்லாஹவின் ரஹ்மத்தை பெற்றுக்கொள்ளலாம்

    ReplyDelete
  4. He is also a politicians afterall. What can you expect from a politician's mouth!! Lies..lies...lies.

    ReplyDelete
  5. THE DIFFERENT AMOUNT CALLED "NEGOTIATED PAYMENT" !!!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.