Header Ads



சவூதி அரேபியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு

சவூதியில் பெண்களுக்கு அவர் தம் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய சட்டத்தை சவூதி அரசு கொண்டு வந்துள்ளது. 

அதன்படி சக பெண் பணியாளருக்குத் தொந்தரவு அளிப்பவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனையும், அத்துடன்  சவூதி ரியால்கள் 5,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் குற்றமிழைப்பவர்களுக்கு இத்தண்டனை இரட்டிப்பாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி ஷூரா கவுன்ஸில் எனப்படும் அரசவை இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்தை சவூதியில் பெண்கள் பலரும் வரவேற்றுள்ளனர். Inne

2 comments:

  1. அது சரி பெண்களால் தொந்தரவு செய்யப்படும் ஆண்களுக்கு என்ன பாதுகாப்பு? பெண்களுக்கு என்ன தண்டனை,அபராதம் என்பதையும் ஷுரா கவுன்சில் அறிவிப்பார்களா? அப்படி இருந்தால் வெளிநாட்டில் வீட்டு சாரதியாக வேலை பார்பவர்கள் இதையும் வரவேற்பார்கள்

    ReplyDelete
  2. ITHU PUNNAAKKU THINPAVARKALIN SATTAM

    ReplyDelete

Powered by Blogger.