சம்மாந்துறையில் ஜனாஸா குளிப்பாட்டல், கபனிடுவது சம்மந்தாமான பயிற்சி
(முஹம்மது பர்ஹான்)
ஜனாஸா குளிப்பாட்டல் மற்றும் கபனிடுவது சம்மந்தாமான செயல் முறை பயிற்சி ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை காரியாலத்தில் 2013.08.06 இடம் பெற்றது.
இன் நிகழ்வில் மௌலவி அஜ்மீர் (அமீனி) அவர்கள் ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது மற்றும் எவ்வாறு கபனிடுவது என்பதபை செயன் முறை விளக்கத்துடன் தெளிவு படித்தினார்.
மேலும் வருகை தந்தவர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. இன் நிகழ்வில் பல ஆன் பெண் சகோதர சகோதரிகள் கலந்து பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்!
Post a Comment