றிஸானா நபீக்கின் இல்லத்தில் நடைபெற்ற இப்தார்
(மூதூர் முறாசில்)
றிஸானா நபீக்கின் இல்லத்தில் இன்று 5-8-2013 திங்கட்கிழமை இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது. றிஸானா நபீக்கிக் பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மூதூரைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது றிஸானா நபீக் பவுண்டேசனை விரைவில் செயற்படுத்துவது சம்பந்தமாக முக்கியஸ்தர்களினால் ஆலோசிக்கப்பட்டது.
INI YENNE RISANAVIN AMMAVAI ARESIYALIL IREKKA VENDIYATHU THAAN
ReplyDelete