ஈரானின் புதிய ஜனாதிபதி யூத நாடுகளை அழிப்பதில்தான் குறியாக உள்ளார் - இஸ்ரேல்
ஈரானின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்ட ஹசன் ரவ்கானி முந்தைய ஆட்சியாளர்களைப் போல் யூத நாடுகளை அழிப்பதில் தான் குறியாக உள்ளார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து கூறிய பெஞ்சமின் நேதன்யாகு, ‘ஈரானின் ஜனாதிபதி வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் குறிகோளில் எந்த மாற்றமும் இல்லை. இஸ்ரேலை அழிப்பதற்கென்றே அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஈரான் உருவாக்கி வருகிறது.
இஸ்லாம் என்ற உடலின் மீது பட்ட காயமாக இஸ்ரேல் உள்ளது என்று ஹசன் ரவ்கானி கூறியுள்ள கருத்தில் இருந்தே இதை புரிந்துக் கொள்ள முடிகிறது’ என்று தெரிவித்தார்.
aahe kuraintatu ippadiyahital pasak koodiya talaiver kal,janatipatikal vandum.
ReplyDeleteபோடா பண்ணி...
ReplyDeleteஇது உலக முஸ்லிம்களை ஏமாற்றும் முயற்சி.
ReplyDelete35 வருடங்களாக ஈரானும் இஸ்ரவேலும் வீர வசனம் பேசி முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்கின்றனவே தவிர, ஒரு தோட்டாவைக் கூட சுட்டதில்லை.
ஷியாக்களும், யூதர்களும் கொன்றதெல்லாம் முஸ்லிம்களை மட்டுமே.
சிரியாவிலும், ஈரானிலும், ஈராக்கிலும் ஷியாக்கள் முஸ்லிம்களைக் கொல்கின்றார்கள்.
பாலஸ்தீனிலும், ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் யூதர்கள் முஸ்லிம்களைக் கொல்கின்றார்கள்.
ஆனால் சில முஸ்லிம்கள் இன்னுமும் ஈரானின் நாடகத்தை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
சகோததர் ரொஷான் போன்றவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, மனிதர்களில் சிலர் உள்ளனர் அவர்களுக்கு காதிருந்தும் கேட்க மாட்டார்கள். கண்ணிருந்தும் பார்க்க மாட்டார்கள். சிந்திக்கவே மாட்டார்கள். அவர்கள் மிருகங்கள் அல்ல அதைவிடவும் கேவலமானவர்களன்.
ReplyDeleteஎனவே ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் உறவு இருந்தால் ஏன் நாளுக்கு நாள் பொருளாதாரத் தடை. வெளி நாடுகளில் இருந்து கொடுக்கள் வாங்கள் செய்ய முடியாது. ஷீஆக்களான ஹிஸ்புல்லாக்களுடன் மோதல், ஹிஸ்புல்லாத் தலைவர் ஹஸன் நஸ்டருல்லாஹ்வின் மகனை இஸ்ரேல் கொலை செய்தது. ஈது என்ன |ஷீஆக்களின் மீது கொண்டுள்ள நட்பினாலா. ஒருநாள் உண்மை வெளிவரும் அப்போது தலையில் கைவைத்து அழுவீர்கள்
தலைப்பில் திருத்தம் தேவை
ReplyDeleteயூத நாடுகள் இல்லை????? நாடு......
ZIONISM & WAHABISM ARE THE TWO SIDES OF THE SAME COIN
ReplyDelete