ஈரானின் புதிய அதிபராக ரவ்ஹானி நேற்று பதவியேற்றார். உயர் தலைவரான அயத்துல்லா அலி ஹோமினி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அதிபராக இருந்த மகமூத் அகமத்னிஜாத்திற்கு பிறகு ரவ்ஹானி அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
Post a Comment