அதிகார வெறிப்பிடித்த அரசியல் வாதிகள் நாட்டை சீரழித்துவிட்டனர்
மக்களை ஏமாற்றி சுகபோகங்களில் மிதக்கும் ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் பாடம் படிபிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கெலிஓயா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் கூறுகையில் ;
இந் நாட்டை ஆட்சி அ திகார வெறிப் பிடித்த அரசியல் வாதிகள் சீரழித்து விட்டனர். இவர்கள் என்னை அரசியலுக்குள் தள்ளி விட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. நாட்டில் ஊழல், பொய் அதிகரித்து விட்டது.
Post a Comment