ஜப்னா முஸ்லிம் இணையத்தை தடைசெய்த அரசியல் சக்திகள்
ஜப்னா முஸ்லிம் இணையத்தை தடை செய்வதில் முன்நின்றவர் ஒரு முஸ்லிம் பிரதியமைச்சர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் சிங்கள மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
குறிப்பாக மஹியங்களை பள்ளிவாசல் விவகாரத்தில் ஜப்னா முஸ்லிம் இணையம் வெளியிட்ட துணிச்சல்மிகு நேர்மையான செய்திகளே இதற்கு காரணம் என அறியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமும், அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஸவிடமும் இந்த முஸ்லிம் பிரதியமைச்சரே ஜப்னா முஸ்லிம் இணையம் பற்றிய தகவல்களை வழங்கியதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
இதுபற்றிய இன்னும் பல மேலதிக தகவல்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியாகும்..!
This is purely a job of Munaafik. Allah will give him the answer very soon
ReplyDeletemay be he also one of the son of rajapaksa. he is so idiot and buster. he was the one help the government to attack the mosque in grandpass also. he was act to get the permission letter as per government advice to make an reason to attack the mosque. his ruin is so closer incha'allah.
ReplyDeletewho is munafiq
ReplyDeleteD.min..F.mustafa yah?
ReplyDeleteIt should be non other than, Faizer Musthafa
ReplyDeleteஇது கோலேயகளின் முயற்சி இது நிச்சயம் வெற்றி பெற மாட்டது, நாம் என்றும் சப்ன முஸ்லிம் இணையத்துடன்-இம்தியாஸ்
ReplyDeleteஇன்று முஸ்லிம்களுக்கு சரியான ஊடகம் இல்லாத நிலையில் உண்மையை உடனுக்குடன் தருவது ஜப்னா முஸ்லிம். எந்த வித அரசியல் சார்பின்றி நேர்மையான முறையில் உங்கள் சேவை தொடர்கிறது. நாம் உங்களுடன் இருப்போம், சத்தியம் என்றும் வெள்ளும், மேலும் உங்கள் சேவையில் ஜப்னா முஸ்லிம் என்ற பெயரில் வாரம் ஒரு முறை சஞ்சிகை, தனியான வானொலி, தொலைக்காட்சி என்று தொடர வேண்டும் என உங்கள் நிர்வாகத்திற்கு அல்லாஹ் மேலும் மேலும் வழிவகைகளை தந்தருல்வானாக
ReplyDeleteallah will help you.try to continue your deuty.we will wiyh you
ReplyDeletewe are with jafna muslim
ReplyDeleteDeputy Minister FM
ReplyDeleteஎல்லாம் நம்ம நாய்கள் தான் செய்வது
ReplyDelete